فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, நீர் ஓய்வு பெற்றால், (அல்லாஹ்வை வணங்குவதில்) களைப்படைவீராக!
Tamil Translation - Omar Sharifஆகவே, நீர் (உமது உலக வேலைகளில் இருந்து, அல்லது மார்க்க காரியங்களில் இருந்து) ஓய்வு பெற்றால் (அல்லாஹ்வை வணங்குவதில் முழுமையாக ஈடுபட்டு) களைப்படைவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi7. ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக.