caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Sharh அத்தியாயம், வசனம் 1

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 12 · 94:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?
Tamil Translation - Omar Sharif(முற்)பகல் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi1. (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70