caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Sharh அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 12 · 94:4

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உம் நினைவை உமக்கு உயர்த்தினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உமது நினைவை (உமது நற்பெயரை, உமது சிறப்பை) உமக்கு உயர்த்தினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. உமது கீர்த்தியையும் நாம் உயர்த்தினோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70