وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!
Tamil Translation - Omar Sharifஇன்னும், உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi8. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக!