caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Masad அத்தியாயம் المسد

5 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 6

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும்; (அவனும்) அழியட்டும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்க வில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவளுடைய கழுத்தில் பேரீச்சை மர நாரின் கயிறுதான் இருக்கும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70