caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ikhlaas அத்தியாயம் الإخلاص

4 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 22

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! அல்லாஹ் (வணங்கத் தகுதியான இறைவன்) அவன் ஒருவன்தான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱللَّهُ ٱلصَّمَدُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்தான் (எல்லா உயர் தகுதிகளையும் உடைய, எக்குறையுமற்ற, எல்லாப் படைப்புகளின் தேவை களையும் நிறைவேற்றுகின்ற எத்தேவையுமற்ற உண்மையான, நிறைவான) தலைவன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன்) பெற்றெடுக்கவில்லை; பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு நிகராக ஒருவருமில்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70