سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.
Tamil Translation - Omar Sharifஅவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.