caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Masad அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 6 · 111:4

وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்).
Tamil Translation - Abdulhamid Baqawi4. விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70