caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nasr அத்தியாயம் النصر

3 வசனங்கள் · மதீனா · இறக்கப்பட்ட வரிசை 114

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அல்லாஹ்வுடைய உதவி இன்னும் வெற்றி வந்தால்,

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைபவர்களாக மக்களை நீர் பார்த்தால்

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉம் இறைவனின் புகழைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக! அவனிடம் மன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70