caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Masad அத்தியாயம், வசனம் 1

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 6 · 111:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும்; (அவனும்) அழியட்டும்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் வந்தால்,
Tamil Translation - Abdulhamid Baqawi1. அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70