مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்க வில்லை.
Tamil Translation - Omar Sharifஅவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.)
Tamil Translation - Abdulhamid Baqawi2. அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது.