فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவளுடைய கழுத்தில் பேரீச்சை மர நாரின் கயிறுதான் இருக்கும்.
Tamil Translation - Omar Sharifஅவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்.)