caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naas அத்தியாயம் الناس

6 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 21

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! மக்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مَلِكِ ٱلنَّاسِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களின் அரசன் (இடம் பாதுகாப்புத் தேடுகிறேன்),

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

إِلَٰهِ ٱلنَّاسِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமக்களின் வணக்கத்திற்குரியவன் (இடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவன், (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70