ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.
Tamil Translation - Omar Sharifஅவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi4, 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).