مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharif(குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.