caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fil அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 19 · 105:3

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70