Quraish அத்தியாயம் قريش
4 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 29
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لِإِيلَٰفِ قُرَيْشٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுறைஷிகளுக்கு (மன்னர் இன்னும் மக்களின் உள்ளத்தில்) விருப்பத்தை ஏற்படுத்தியதால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுளிர்காலப் பயணத்தையும், கோடைகாலப் பயணத்தையும் (எளிதாக்கி அதை) அவர்களுக்கு விருப்பமாக்கியதால்,
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அதற்கு நன்றியாக) இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன் அவர்களின்) பசிக்கு அவர்களுக்கு உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.
இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
→