caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fil அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 19 · 105:5

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று அவன் (- அல்லாஹ்) அவர்களை ஆக்கினான்.
Tamil Translation - Omar Sharifஆக, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70