caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fil அத்தியாயம், வசனம் 1

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 19 · 105:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) யானைப் படைகளை உம் இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
Tamil Translation - Omar Sharifபுறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. (நபியே!) யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70