caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kaafiroon அத்தியாயம் الكافرون

6 வசனங்கள் · மக்கா · இறக்கப்பட்ட வரிசை 18

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: நிராகரிப் பாளர்களே!

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் வணங்குகின்றவற்றை நான் வணங்க மாட்டேன்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவனாக இல்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் (வழிபாட்டுக்குரிய) கூலி உங்களுக்கு கிடைக்கும்; என் (வழிபாட்டுக்குரிய) கூலி எனக்கு கிடைக்கும்.

இந்த வசனத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் காண்க →

ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70