وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குபவனாக இல்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi4. (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.