وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi5. நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.