caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kaafiroon அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 18 · 109:3

وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநான் வணங்குகின்றவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை
Tamil Translation - Omar Sharifஇன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi3. நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70