caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Quraish அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 29 · 106:2

إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகுளிர்காலப் பயணத்தையும், கோடைகாலப் பயணத்தையும் (எளிதாக்கி அதை) அவர்களுக்கு விருப்பமாக்கியதால்,
Tamil Translation - Omar Sharifகுளிர்காலப் பயணத்தையும், கோடைகாலப் பயணத்தையும் பழக்கப்படுத்திக் கொண்(டு அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்)டதைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi2. குளிர்கால பயணத்தையும், கோடைகால பயணத்தையும் அவர்கள் விரும்பிக் கைகொள்ளும்படி செய்ததற்காக,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70