caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Quraish அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 29 · 106:3

فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அதற்கு நன்றியாக) இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும்.
Tamil Translation - Omar Sharifஆக, இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) இவ்வீட்டின் இறைவனையே அவர்கள் வணங்கவும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70