بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْعَصْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகாலத்தின் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif(செல்வம், சொத்து, பதவியில்) அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல் (இன்னும், அவற்றை அடைவதில் போட்டிப்போடுவது அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் மறுமையை விட்டும்) உங்களை ஈடுபடுத்தியது.
Tamil Translation - Abdulhamid Baqawi1. காலத்தின் மீது சத்தியமாக!