caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ikhlaas அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 22 · 112:2

ٱللَّهُ ٱلصَّمَدُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்தான் (எல்லா உயர் தகுதிகளையும் உடைய, எக்குறையுமற்ற, எல்லாப் படைப்புகளின் தேவை களையும் நிறைவேற்றுகின்ற எத்தேவையுமற்ற உண்மையான, நிறைவான) தலைவன்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்).
Tamil Translation - Abdulhamid Baqawi2. (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70