caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ikhlaas அத்தியாயம், வசனம் 1

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 22 · 112:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! அல்லாஹ் (வணங்கத் தகுதியான இறைவன்) அவன் ஒருவன்தான்.
Tamil Translation - Omar Sharifஅபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும். இன்னும், அவனும் அழியட்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70