caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nasr அத்தியாயம், வசனம் 2

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 114 · 110:2

وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைபவர்களாக மக்களை நீர் பார்த்தால்
Tamil Translation - Omar Sharifஇன்னும், மக்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் பார்த்தால்,
Tamil Translation - Abdulhamid Baqawi2. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70