وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் நிர்ணயம் செய்தான்; இன்னும் வழிகாட்டினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் நிர்ணயம் செய்தான் (-அளவிட்டான், திட்டமிட்டான்); இன்னும், (படைப்புகள், தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அடைந்துகொள்ள தேவையான வழிகளை) வழிகாட்டினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. அவனே (அவற்றுக்கு வேண்டிய சகலவற்றையும்) நிர்ணயம் செய்து, (அவற்றை அடையக் கூடிய) வழிகளையும் (அவற்றுக்கு) அறிவித்தான்.