caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'laa அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 8 · 87:2

ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் படைத்தான்; இன்னும் ஒழுங்கு படுத்தினான்.
Tamil Translation - Omar Sharifஅவன் படைத்தான்; இன்னும், (தனது படைப்புகளை) ஒழுங்கு படுத்தினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. அவனே (எல்லா படைப்புகளையும்) படைத்து, (அவற்றை) ஒழுங்குபடுத்தியவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70