وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் பசுமையான புல்லை வெளியாக்கினான். (முளைக்க வைத்தான்.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் பசுமையான புல்லை (பூமியில்) வெளியாக்கினான் (உற்பத்தி செய்தான்).
Tamil Translation - Abdulhamid Baqawi4. அவனே (கால்நடைகளுக்கு) மேய்ச்சல் பொருள்களையும் வெளிப்படுத்துகிறான்.