يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍۭ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமதுரமான தெளிவான நீரைப் போன்ற மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்.
Tamil Translation - Omar Sharifமதுரமான தெளிவான நீரைப் போன்ற மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்.
Tamil Translation - Abdulhamid Baqawi45. மிகத் தெளிவான ஊற்றுக்களின் பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும்.