caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 46

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:46

بَيْضَآءَ لَذَّةٍ لِّلشَّٰرِبِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅந்த மது வெண்மையாக அருந்துபவர்களுக்கு மிக இன்பமானதாக இருக்கும்.
Tamil Translation - Omar Sharifஅந்த மது வெண்மையாக அருந்துபவர்களுக்கு மிக இன்பமானதாக இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi46. (அது) மிக்க வெண்மையானதாகவும், குடிப்பவர்களுக்கு மிக்க இன்பமானதாகவும் இருக்கும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70