عَلَىٰ سُرُرٍ مُّتَقَٰبِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharifகட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தவர்களாக இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi44. கட்டில்களில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி (உல்லாசமாகப் பேசிக்கொண்டு) உட்கார்ந்திருப்பார்கள்.