caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 16

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:16

وَجَآءُوٓ أَبَاهُمْ عِشَآءً يَبْكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅன்று மாலை சாய்ந்த பின், அவர்கள் தம் தந்தையிடம் அழுதவர்களாக வந்தனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் தம் தந்தையிடம் இரவில் அழுதவர்களாக வந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. அன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுது கொண்டே வந்தனர்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70