caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ad-Dhuhaa அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 11 · 93:3

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உம் இறைவன் உம்மை விட்டு (விலகி) விடவில்லை; இன்னும் (உம்மை) வெறுக்கவில்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே!) உம் இறைவன் உம்மை விட்டுவிடவில்லை. இன்னும், அவன் (உம்மை) வெறுக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi3. (நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70