وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇம்மையைவிட மறுமைதான் உமக்கு மிகச் சிறந்தது.
Tamil Translation - Omar Sharifஇந்த உலக வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கைதான் உமக்கு மிகச் சிறந்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi4. (ஒவ்வொரு நாளும் உமது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையை விட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கிறது.