وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇரவின் மீது சத்தியமாக! அது நிசப்தமாகும்போது,
Tamil Translation - Omar Sharifஇரவின் மீது சத்தியமாக! அது இருள் சூழ்ந்து நிசப்தமாகும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi2. மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!