فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனவே, உம் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையை சுழற்றினான்.
Tamil Translation - Omar Sharifஆகவே, உம் இறைவன் அவர்கள் மீது கடுமையான தண்டனையை இறக்கினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.