إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக உம் இறைவன் எதிர்பார்க்குமிடத்தில் இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக உம் இறைவன் எதிர்பார்க்குமிடத்தில் இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.