caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Fajr அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 10 · 89:12

فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (அவர்கள்) அவற்றில் விஷமத்தை அதிகப்படுத்தினர்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் அவற்றில் விஷமத்தை (-மக்கள் மீது அநீதி செய்வதை) அதிகப்படுத்தினர்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. (பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70