ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும் வாழவும் மாட்டான்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும், வாழவும் மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்.