ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன்) மாபெரும் (நரக) நெருப்பில் பற்றி எரிவான்.
Tamil Translation - Omar Sharif(அவன்) மாபெரும் நரக நெருப்பில் பற்றி எரிவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. (எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்.