قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்.
Tamil Translation - Omar Sharif(இஸ்லாமை ஏற்று பாவங்களை விட்டு) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்.