إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவன் (உலகில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவன் (உலகத்தில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்.