إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.