وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதன் இறைவனுக்கு முன் தான் நிற்பதை பயந்தவருக்கு இரண்டு சொர்க்கங்கள் உண்டு.
Tamil Translation - Omar Sharifதன் இறைவனுக்கு முன் தான் நிற்பதை பயந்தவருக்கு இரண்டு சொர்க்கங்கள் உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi46. எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் (சொர்க்கத்தில்) இரு சோலைகள் உண்டு.