caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hijr அத்தியாயம், வசனம் 40

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 54 · 15:40

إِلَّا عِبَادَكَ مِنْهُمُ ٱلْمُخْلَصِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் (மனத்தூய்மைப் பெற்ற) பரிசுத்தமான உன் அடியார்களைத் தவிர (அவர்களை நான் வழிகெடுக்க முடியாது.)
Tamil Translation - Omar Sharif“அவர்களில் (மனத்தூய்மையுடன் உன்னை மட்டும் வணங்குகின்ற) பரிசுத்தமான உன் அடியார்களைத் தவிர.”
Tamil Translation - Abdulhamid Baqawi40. எனினும், அவர்களில் கலப்பற்ற (பரிசுத்த) உள்ளத்தை உடைய உன் (நல்ல) அடியார்களைத் தவிர; (அவர்களை வழி கெடுக்க என்னால் முடியாது)'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70