قَالَ هَٰذَا صِرَٰطٌ عَلَىَّ مُسْتَقِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“இது என் பக்கம் (சேர்ப்பிக்கும்) நேரான வழியாகும்” என்று (இறைவன்) கூறினான்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்) கூறினான்: “இது என் பக்கம் சேர்ப்பிக்கின்ற நேரான வழியாகும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi41. அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி.’‘